Wednesday, November 7, 2007

"புரட்சியைக் காக்க உயிர் வழங்கிய ருஷ்யாவின் தொழிலாளர்களுக்கும் குடியானவர்களுக்கும்"



"விதியை முடிக்கும் போரில் வீழ்ந்தீர் நீர்
மக்கள் விடுதலைக்காக, மக்கள் மானத்திற்காக.
உயிர்களையும் அன்புக்குரியவை அனைத்தையும் வழங்கினீர்.

நீங்கள் துறந்த உயிரின் மதிக்கப் பெறும் காலம் வரும்.
அந்தக் காலம் நெருங்கி விட்டது:
கொடுங்கோண்மை வீழும், மக்கள் எழுவர்.
மாண்பும் விடுதலையும் பெற்று.

செல்க சோதரரே, சான்ற வழியைத் தேர்ந்தீர் நீர்.
உங்கள் கல்லறையில் சபதம் ஏற்கிறோம்,
விடுதலைக்காகவும்
மக்களின் இன்பத்துக்காகவும்
போர் புரிவோம் என்று."


2 comments:

அசுரன் said...

நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துக்கள்

பாவெல் said...

தோழரே
வணக்கம்.

புரட்சிப்பாதையில் உங்கள் பணிகள்
மேலும் மேலும் வெற்றி பெற,
ஊக்கம் பெற எனது
நவ- 7 புரட்சி தின வாழ்த்துக்கள்.

தோழமையுடன்
பாவெல்

இணைப்பு